நபிகளோடு ஒப்பிட்டதற்க்கு மஜக முஸ்லிம் லீக் எதிர்ப்பு…

ஆக.03.,நேற்று வனத்துறை மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,பல மத கடவுள்களோடு முதல்வர் அவர்களை ஒப்பிட்டு பேசினார்.அதுபோல நபிகள் நாயகத்தையும் ஒப்பிட்டு பேசினார்.அப்போது முதல்வர் அவையில் இல்லை. உடனே முஸ்லீம் … Continue reading நபிகளோடு ஒப்பிட்டதற்க்கு மஜக முஸ்லிம் லீக் எதிர்ப்பு…